சொகுசு பேருந்துகள் இறக்குமதி!!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உறுதியளித்ததன் பிரகாரம் ஒரு தொகுதி சொகுசு பேருந்துகள் நட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


போக்குவரத்து துறையை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் கோட்டாபய உத்தரவாதம் வழங்கியிருந்தார்.

அதற்கமைய புதிதாக பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.