O/L பரீட்சை 2ம் கட்ட மதிப்பீடு; சனிக்கிழமை ஆரம்பம்!!
நடைபெற்ற கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் 2 ஆம் கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும், 26 ஆம் திகதி நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பணிகளுக்காக 3 பாடசாலைகள் முழு அளவில் மூடப்படவுள்ளதுடன் 24 பாடசாலைகள் பகுதி அளவில் மூடப்படவுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை