கஜேந்திரகுமார் அரசியல் பயண வளர்ச்சி!📷
கஜேந்திரகுமார் அரசியலுக்கு தானாக வரவில்லை. தமிழீழத்துக்கு வெளியில் நின்றவரை தமிழீழ களத்துக்கு அழைத்து சென்று தமிழீழ அரசியல்துறையின் பணிகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அல்லது மக்களின் பிரதிநிதியாக இயங்கவேண்டிய தேவை எடுத்துக்கூறி தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவராக வளர்த்தார்கள்.
2009ஆம் ஆண்டுவரை பன்னாட்டு அரங்கில் தமிழீழ விடுதலை தொடர்பாக சம்பந்தனை கண்காணிக்கும் பணி மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் மற்றும் கஜேந்திரகுமாருக்கு வழங்கப்பட்டு இருந்தது.
விடுதலைப்புலிகளை பிளவுபடுத்த கருணா எடுத்த முயற்சிக்கு துணைபோகாது மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்கள் தான்கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்.
2009ஆம் ஆண்டு ஆயுதப்போர் நிறைவு பெற்றபின்னர் தமிழீழ தேசத்தின் கொள்கையில் அனைத்து தரப்பும் கைவிட்டு சரணாகதி அரசியலை முன்னெடுக்க, இன்றுவரை அந்த கொள்கை அங்கு ஈழத்தில் உயிருடன் இருக்கிறது என்றால் அதற்கு கஜேந்திரகுமாரும் அவருடன் களத்தில் நிற்கும் அவரது தம்பிமாரும்தான் காரணம்.
தம்பியவை நீங்க அவருடன் நிற்பதால் பெருமைப்பட்டுக் கொள்ளுங்க. ஏனெனில் நீங்க ஒரு வரலாற்று கடமையில் நேர்மையான ஒரு வழிகட்டியுடன் பயணிக்கிறீர்கள்.
கஜேந்திரகுமார் அவர்களே!
இன்றய அகவை நாளில் உங்களுக்கு மாவீரர்களின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும். அந்த மாவீரர்களின் தியாகங்களுக்கு உரிய மரியாதை பெற்றுக்கொடுக்க தொடர்ந்து போராடுங்கள். சத்தியம் உங்களுக்கு சாட்சியாக என்றும் துணைநிற்கும்!!
குறிப்பு:- தோழமையுடன் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவின் பிரதி

கருத்துகள் இல்லை