ரோஜா .....கவிதை!!

தேனிக்களுக்கு
தேனுட்டிய
களைப்பில்..
வியர்த்து
கிடக்கிறது.
#ரோஜா.


எங்கோ அவள்
நம்மை பறித்து
விடுவாளோ
என்ற பதட்டத்தில்
வேர்த்து கொட்டியது.
ரோஜாக்களுக்கு.

பெண்களுக்கெல்லாம்
தற்காப்பு அவசியம்
என பாடம்
சொல்கிறது .முட்களை
சுமந்த ரோஜாக்கள்.

மீரா சதீஸ்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.