நடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இல்லை என அறிவிப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிராகரித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.