ஐக்கிய அரபு இராச்சியம் ஜனா­தி­ப­தி கோட்டாபயவுக்கு அழைப்பு!!

ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு வருகை தரு­மாறு ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு முடிக்­கு­ரிய இள­வ­ரசர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் அழைப்பு விடுத்­துள்ளார்.


ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­களை பலப்­ப­டுத்த வேண்­டு­மென்ற எதிர்­பார்ப்­பினை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு நிந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அபு­தாபி அரசின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் படை­களின் பிரதித் தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவுக்கு வாழ்த்து தெரி­வித்­துள்ளார்.

இந்நிலையில் இள­வ­ர­சரின் வாழ்த்­துக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்த ஜனாதிபதி , அவரது அழைப்பினையும் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.