சிவனொளிபாதமலைக்கு சென்ற பெண் மரணம்!!
சிவனொளிபாதமலைக்கு தனது குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய கருணாவதி என்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சிவனொளிபாதமலையை தரிசித்து கீழ் இறங்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo