மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நியமனம்!

நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


குறித்த நியமனம் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.