இலங்கையில் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்!

இலங்கையிலுள்ள இரட்டையர்களில் 12, 492 இரட்டையர்கள் ஒரே இடத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ஆச்சரியமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இந்நிலையில் இதன் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.