குடும்ப தகராறு காரணமாக பெண் கொலை!!

மொனராகலை – பிபில பகுதியில் இன்று (23) இரவு சற்றுமுன் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலின் போது மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.