சூர்யாவுக்கு வில்லனாக மாறும் பிரசன்னா!!
நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த புதிய படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதில் வில்லனாக நடிக்க பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo