மஹரகமவில் நாளை நீர்வெட்டு!
மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளில் நாளை (30) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அவ்வகையில் காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை தனியார் சபையின் மின்சார திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo