சுற்றுலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல்!!


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உபெய், வுஹாய் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கை வர திட்டமிட்டிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் சுற்றுலாவிற்காக இலங்கை வர எதிர்பார்ப்போர் தங்களது பயணங்களை இரத்து செய்யுமாறோ அல்லது ஒத்தி வைக்குமாறு சீன தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Blogger இயக்குவது.