இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பை பெஞ்சமின் நெதன்யாகு சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூன்று தனித்தனி ஊழல் வழக்குகளின் படி இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியமைக்காவே பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் ஜெனரல் அவிச்சாய் மண்டெல்பிட் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை சமர்ப்பித்துள்ளார்.
எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தான் நிரபராதி எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய சட்டத்தின் கீழ், நெத்தன்யாகு குற்றச்சாட்டின் பேரில் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo