மாவீரன் வீரவேங்கை சிவக்குமாரின் தாயார் இயற்கை எய்தினார்!

.
தாயகத்தில், ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும், புலம்பெயர்ந்து யேர்மனியை ( Bahnhof str 6b, 51597 Morsbach) தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. அம்பிகாதேவி சிவசுப்பிரமணியம் (அம்பிகா ரீச்சர்) 31.12.2019 அன்று இயற்கை எய்தினார்.

இவர் சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெயகணேஸ் (கனடா), ஜனார்த்தனன் (மாவீரன் வீரவேங்கை: தவக்குமார்) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

இவரது இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும்  10.10.2020 அன்று வெள்ளிக்கிழமை  மு.பகல்  11.00 மணியளவில் Dechant-strack- str, Morsbach எனும் முகவரியில் ஆரம்பமாகி, நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவருக்கு எமது இறுதி வணக்கத்தினை  தெரிவித்துக் கொள்வதுடன்,  ஆத்மா சாந்தி பெற இயற்கையை வேண்டுகிறோம். 🙏🙏
Powered by Blogger.