உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட தம்பதிகளின் சடலங்கள்!
நாவின்ன,தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மற்றும் மனைவியின் சடலங்களேஇவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள்கடந்த 5 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக் கூடும் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo