காவியமான லெப்.கேணல் செங்கோட்டையன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

30.10.2000 அன்று “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் போது இயக்கச்சி, முகாவில், புல்லாவெளி பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் செங்கோட்டையன் / தர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


லெப்.கேணல் செங்கோட்டையன் / தர்சன் (கந்தையா உதயகுமார் – ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி)
கப்டன் தமிழன் (சச்சிதானந்தன் கலிஸ்ரஸ் – சிவன் வீதி, சுழிபுரம், யாழ்ப்பாணம்)
கப்டன் இளம்பூவன் (கறுப்பையா சசிக்குமார் – உதயநகர் மேற்கு, கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கானகன் (செல்வராசா செந்தூர்க்குமரன் – உடுவில், யாழ்ப்பாணம்)

தாய்மண்ணின் விடிவிற்காக 28.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் செந்தா, 2ம் லெப்டினன்ட் அலைவாணி / சாதனா, வீரவேங்கை தர்சினி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.