கொழும்பு வைத்தியசாலையில் 23 பேர் அனுமதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில்
23 பேர் அனுமதிப்பு 11 பேரின் மருத்துவ பரிசோ​தனைகள் கிடைக்கவில்லை. ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.


முகக் கவசத்தின் சில்லறை விலை 15 ரூபாய். அவசரமா, 011 307 1073க்கு அழைக்கவும். அச்சப்படத் தேவையில்​ என அறிவுறுத்தல். 11 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.