காலி வீதியில் போக்குவரத்து தடை!


ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.