அதிகரித்த ஆதன வரிக்கு எதிரான போராட்டம் நிறைவு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் எங்குமில்லாத அளவில் அதிகரித்த ஆதன வரி(10%) அறவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற உண்ணாவிரதம்   உப தவிசாளரின்  எழுத்து மூமான உறுதிமொழியையடுத்து நிறைவுக்கு வந்துள்ளது.

“ஏழு நாட்களுக்குள்  ஏற்புடையதும், பொருத்தமானதுமான  தீர்வு வழங்கப்படும்” என்தே அந்த உறுதிமொழி
Blogger இயக்குவது.