அரசியல் ரீதியாக இளைஞர்களின் பங்களிப்பை அடுத்த கட்டங்களுக்கு வலுப்படுத்தும் நிகழ்வு!📷

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான அனைத்து கட்சிகளுக்குமான இளையோர் உறுப்பினர்களுக்கான அரசியல் ரீதியாக இளைஞர்களின் பங்களிப்பை அடுத்த கட்டங்களுக்கு வலுப்படுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு East lagoon hotel ல் இடம் பெற்றது.இதில் அனைத்து கட்சி சார்பிலும் இளையோர் உறுப்பினர்கள் ,இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

-கலைவாசு கெளரி
25.01.2020
Blogger இயக்குவது.