வரலாற்றில் இன்று பொங்குதமிழ் அகவை நாள்17.01.2001 - 17.01.2020!!📷
யாழ். பல்கலைக்கழகத்தின் தலைமையில் பொங்குதமிழ் என்ற நிகழ்வு மூலம் யாழ்ப்பாணச் சமூகம் தனது அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி தமிழரின் அரசியலுக்கு வலுச்சேர்த்தது.
யாழ்.பல்கலைக்கழகத்தினை அடக்குமுறைகள் முழுமையாக முற்றுகையிட்டிருந்த நிலையிலும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் கடந்த 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் என்னும் தொனிப் பொருளில் மாபெரும் எழுச்சி நிகழ்வு நடத்தப்பட்டது.
இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான
*சுயநிர்ணைய உரிமை
*மரபுவழித்தாயகம்
*தமிழ்த் தேசியம்
என்பனஅங்கீகரிக்கப்பட வேண்டும்
என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை