திருகோணமலை தம்பலகாமம் பாடசாலையில் மிருகம் போன்று ஈவிரக்கமின்றி மாணவர்களை கொடுமைப்படுத்தும் ஆசிரியை !!!!

திருகோணமலை தம்பலகாமத்தின் வளர்ச்சியடைந்து வரும் பிரபல தமிழ் பாடசாலையான குளக்கோட்டான் மகா  வித்தியாலயத்தின் புதிதாக நியமனம் பெற்று வந்த ஆசிரியான கோடீஸ்வரி மாணவர்களை உடலியல் ரீதியில் சித்திரைவதை பண்ணி சிறைச்சாலையில் குற்றவாளிகளை தண்டிப்பது போன்று சிறுவர்கள் மீது அடக்கு முறைகளை கையாளுகின்றார்கள்.

மாணவர்களின் கற்றலை ஊக்கிவிக்கவும் வரவை அதிகரிக்க பாடசாலைக்கு சந்தோசத்துடன் செல்ல ஆசிரியர்கள் மாணவர்களை நடத்தும் முறையிலே தங்கியுள்ளது .வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது ,ஆனால் கோடிஸ்வரி போன்ற ஆசிரியைகளின் சித்திரவதைகள் சிறைக்கூடமாக ஒவ்வொரு குற்றவாளியாகவும் வன்முறையாளரை உருவாக்க முயற்சிக்கின்றது,

அண்மையில் திருமலை நீதிபதி இளஞ்செழியன் ஐயா கூறியது மாணவர்களை ஆசிரியர் தாக்கி கொடுமைபடுத்தினால்  சிறுவர் பாதுகாப்பு கட்டளைச்சட்டமூடாக 7ஆண்டுகளுடாக தண்டனை கொடுக்க முடியும்.இப்படியான கொடூரமான மிருகத்தனமாக நடக்கும் ஆசிரியைகள் யோசிக்க வேண்டிய தேவையுள்ளது.

தம்பலகாமம் பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் கவனத்திற்கு உடனடியாக கோடிஸ்வரி போன்றவர்கள் புனிதமான ஆசிரியை தொழிலை ரௌடிகள் போன்று அராஜகம் புரிவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது .இவ்வாறனவர்கள் ஆசிரியை தொழிலில் இருந்தால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,

குளக்கோட்டான் பாடசாலையிலிருந்து குறித்த ஆசிரியை தாக்குதலால் தினம் தோறும் முதுகு,வயிறு,கை கால்களில் ஏற்படும் உட்காயங்கள் வெளி கீறல் காயத்தால் சிகிச்சை பெற்று வருவது அதிகரித்துள்ளது,

இன்று 5ம் வகுப்பு மாணவனின் உடலை பதம்பார்த்த படத்தை பாருங்கள் .இரத்தம் வெளியில் வந்தால்தான் காயம் என யாரும் கூற முடியாது,இவ்வாறன சிறு சிறு இரத்த கசிவு உராய்வு காயங்களே நாளை வீங்கி பெரிய தொற்று காயமாக உருமாறும் ஆரம்பத்திலே இவ்வாறன இராட்சத ஆசிரியைகளை தவறுகளை திருத்த வேண்டிய தேவையுள்ளது,

நன்றி
ரிசிந்தன் நிசாந்த்
Blogger இயக்குவது.