குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள்..!

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.