ஐக்கிய இராச்சியத்தில் corona virus தாக்கிய முதல் தமிழ்நபர் மரணமடைந்துள்ளார்!
ஐக்கிய இராச்சியத்தில் corona virus தாக்கிய முதல் தமிழ்நபர் மரணமடைந்துள்ளார் . Mitcham steatham பகுதியில் வியாபாரத்தளம் வைத்திருக்கும்
தங்கவேலாயுதம் கனேஷரத்தினம் (48)ரட்ணம் மூன்று பிள்ளைகளின் தந்தை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஓடக்கரை சேர்ந்தவர் கடந்த 23 வருடமாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார்
கடந்த 28ம் திகதி தனது கடைக்கு தேவையான பொருட்களை சீன மொத்த நிறுவனம் ஒன்றில் கொள்முதல் செய்துவிட்டு அந்த மொத்த நிறுவனத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில் உணவருந்தி உள்ளார்.. இதையடுத்தே இவர் corona virus நோய் தாக்கத்துக்கு ஆளானார் ..இன்று காலை எட்டு மணிக்கு அவர் இறந்ததை மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.
இன்று வெளியான Sky செய்திச்சேவையில் Manchester பகுதியிலும் corono virus தாக்கத்துக்கு உள்ளானவர் ஒருவர் பற்றி செய்தி வெளியிட்டு உள்ளது..
மேலும் இச்செய்தி சேவையில் நாட்டு மக்களுக்கு அரசு மஞ்சள் எச்சரிக்கை செய்தியினையும் வெளியிட்டுள்ளது ..அதில் சீனநாட்டில் இருந்து பதபடுத்தி இறக்குமதி செய்யும் உணவுப்பொருட்களை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளர்..
தொடர்நது மருத்துவ சம்பந்தமான முன் எச்சரிக்கைகளை நாடு முழுவதும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.