அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனாவைரஸ்!
ஜனாதிபதி கோட்டாபாயவின் பணிப்புரையின் பேரில் சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர SriLankan Airlines விசேட ஒழுங்குகளை செய்துள்ளது.
இதன்படி இலங்கை வர விரும்பும் மாணவர்களுக்கு 50 வீதம் விலைக்கழிவில் அனுமதி சீட்டுக்களை வழங்க முடிவெடுத்துள்ளதாக SriLankan Airlines அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனாவைரஸ் காரணமாக சீனாவில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
1400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஐரோப்பிய, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கையிலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிப்பிடத்தக்கது.