யாழில் மாணவர்களின் நலன்கருதி திறக்கப்பட்ட இலவச கல்வி நிலையம்!

இன்றையதினம் (17 / 01 / 2020 ) யாழ் பல்கலைகழக மாணவி கிருசாந்தி அவர்களின் முயற்சியின் பயனாக இன்று கொழும்புத்துறை நெடுங்குளம் பிரதேசத்தில் இலவச மாலை வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கான தொடக்க விழாவில்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் மற்றும் அமைப்பாளர் சட்ட ஆலோசகர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அக் கிராம மாதர் சங்க உறுப்பினர்கள் பெற்றோர் மற்றும் மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.