மனிதர்களால் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்!!

உலகையே ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸை மனிதர்களே உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் உலகில் இதே மாதிரி வைரஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் , தொழில்சாலைகள் , ஆய்வுகூடங்கள் இருக்கின்றதா ? என பலரும் வினாவெழுப்பியுள்ளனர்.

கடந்த 2004 யில் சால்ஸ் என்ற வைரஸ் சீனாவில் இருந்து எப்படியோ வெளியேறிவிட்டது

இது எப்படி உண்மையாக இருக்கும் 2002,2003களில் சால்ஸ் என்ற வைரஸ் சீனர்கள் கட்டுப்படுத்திட்டார்கள் என கூறி இருந்த நிலையில் அதனை மீறி இந்த வைரஸ் எப்படி பரவியது ? என உலகநாடுகள் சீனாவிடம் பல கேள்விகளை எழுப்பியது.

அதற்கு சீனா கூறிய பதில், 2004 நாங்கள் மிக அதிகளவான ஆய்வுகளை எங்கள் ஆய்வுகூடங்களில் செய்கின்றாம் அதிலிருந்த சில கசிந்துவிட்டதாக சீனஅரசு கூறியது.

இதற்கு உலகநாடுகள் அனைத்தும் பயந்தது பல நிறுவனங்களும் சீன நாட்டை விட்டு வெளியேற முடிவுகளை செய்தபோது, இதில் உலகநாடுகளே இல்லை என்றும், வர்த்தகநிறுவனங்கள் பயப்பிட வேண்டாம் எனவும், நாங்கள் அதிபயரங்கமான ஆய்வுகூடம் ஒன்றை கட்டிக்கொண்டு இருக்கின்றோம் அது2015 முடிவடைத்து விடும் அதன் பிறகு எங்கள் ஆய்வுகள் அனைத்தும் அதில் தான் நடைபெறும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் 2015 கட்டிமுடிக்கப்பட்ட இந்த ஆய்வுகூடத்திற்க்கும் தற்போது கொரோனா வைரஸ் பரப்பட்ட இறைச்சி சந்தைக்கும் உள்ள தூர இடைவெளி சுமார் 30 கிலோ மீற்றர் என கூறப்படுகின்றது.

இந்த ஆய்வுகூடத்தின் பெயர் வி.எஸ் 4 ஆய்வுகூடம் என கூறுவார்கள் (இது போன்ற வி.எஸ்.4 என்ற ஆய்வுகூடங்கள் உலகில் 54 இருக்கின்றது ) ஆனால் இந்த ஆய்வு கூடத்தில் 2019டிசம்பர் மாதமே சீன அரசு பயங்க கொடிய 17 வகையான மிருங்களை கொண்டு வைரஸ் பரிசோதனை செய்து வந்தார்கள் (சால்ஸ் என்ற வைரஸ் வி.எஸ் 3 வகை) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஓக்டோபர் மாதம் நியூரோக் நகரத்தில் வைத்து ரிக்டோனர் என்பவரும் வில்கேட்ஸ் (மைக்கிரோ சொப்பயர் அதிபதி ) என்பவரும் மில்கேட்ஸ் என்பவரும் முன்னிலையில் ஒரு ஆய்வு செய்ப்படுகின்றது.

அது விரஸ்சில் நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சிகளில் இருந்து ஒரு வகையான வைரஸ் தாக்கின்றது அந்த வைரசின் பெயர் கேப்ஸ் என்பது தான். கேப்ஸ் என்ற வைரஸ் வந்தால் எப்படி அதனை தடுப்பது ? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிய ஒரு ஆய்வு செய்து பார்க்கின்றார்கள்.

அந்த ஆய்வின் போது இந்த கேப்ஸ் என்ற வைரஸ் ஒருவருட காலமானலும் கட்டுபடுத்த முடியாது என்றும், இது 6.5 கோடி மக்களை கொன்று குவிக்கும் என்ற முடிவுக்கு வருகின்றார் வில்கேட்ஸ்சும் மற்றும் மில்கேட்ஸ்சுக்கும் ஏன் இந்த மாதிரியான சோதனை முயற்சி? ஏறிக்டோனர் என்பவர் யார் ???

இப்படியான ஒரு பரிசோதனை 2015 திலும் செய்தார்கள். அதன் பிறகு பின்னரே நிப்பா வைரஸ் பரவியது அப்படியானல் இந்த பரிசாதனைக்கு பிறகு வந்த வைரஸ் ? ?? அது தான் கொரோனா வைரஸ் . இந்த வைரஸ் பாம்பு , மிருகங்களில் இருந்து வந்தது என்பது எந்த வகையான உண்மை தன்மை என்பது தான் நம் முன்னே தோன்றும் கேள்வியாக வந்து நிற்கின்றது

சீனா அரசு கூறுகின்றது இதனை அமெரிக்கா தான் செய்திருக்கின்றார்கள் என்று ? இதற்கு பின்னுக்கு யார் ? யார் ? எல்லாம் இருக்கின்றார்கள் ?

கிட்ட தட்ட 29 சீனவிஞ்ஞானிகள் பிரிட்டனின் ஆய்வுகூடத்துக்கு ஆதாரங்களை பதிவேற்றம் செய்திருக்கின்றார்கள். அதாவது முதல் கொரோனா வைரஸ் தாக்கிய நபருக்கும் இந்த இறைச்சி சந்தைக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என்றும், அதில் இருந்து 1,2,3,4, என்று 13நபர்கள் பாதிக்கப்பட்டார்கள் தான், ஆனால் இந்த 13 நபர்களுக்கும் கடல் உணவுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வைரஸ் எப்படியோ தான் பரவியிருக்க வேண்டும் என்ற ரிப்போட் அவர்கள் பிரிட்டன் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இது மட்டும் கிடையாது ஜப்பானிலும் ஒரு நபருக்கு வைரஸ் தாக்கியது ஆனால் அவருக்கும் சீனாவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகெங்கும் இந்த வைரஸ் பரவுகின்றது? இது யாரால் பரப்பபட்டது என்று பார்த்தால் மிருங்களிலும் கடல் உணவுகள் இறைச்சி என்று கூறியவர்கள் தற்போது அது வேறு எங்கேயோ இருந்து வந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த கொரோனா வைரஸ் ஒரு வருடத்துக்கு இருக்கும் என்று கூறியிருக்கின்றார்கள் . அதனை உறுதிபடுத்தும் விதமானா சுவீஸ் நாட்டில் இருக்க கூடிய மிகவும் முக்கியமான மருந்து நிறுவனமான நோவாட்டிஸ் ஏஐி . இந்த நிறுவனத்தின் அதிபர் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிச்சாலும் அது வர்த்தக சந்தைக்கு வர ஒரு வருடம் எடுக்கும் என கூறுகின்றார்.

இந்த வைரஸக்கு பரவலுக்கு பின் பல நாடுகள் இருக்கின்றாதா ? இதனை எவ்வாறு ? எப்படி ? யாரால் கட்டுப்படுத்துவார்கள் ? என்பதே இப்பொழுது நம்முன் உள்ள கேள்வி...
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.