கொரோவால் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் இருந்து மாயம்!!
அவுஸ்ரேலியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று 31 வயதான குறித்தப் பெண் தானாக முன்வந்து ஜேர்மன் எல்லைக்கு அருகிலுள்ள சால்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு பரிசோதனைகளுக்காக சென்றுள்ளார்.
ஆனால் திடீரென்று அவர் தனது அறையில் இருந்து ஒரே இரவில் காணாமல் போயுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவ மையம் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் தீவிர தேடுதலில் களமிறங்கியுள்ளனர்.
கொரோனா வியாதி பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டும் பெண் ஒருவர் மாயமான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலியா திரும்பும் முன்னர், ஜனவரி 7 ஆம் திகதி தைவானில் இருந்து நியூசிலாந்து சென்றிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் அவருக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டதால், குடியிருப்புக்கு திரும்பியதும் நாட்டின் சுகாதார ஆலோசனை ஹாட்லைனுக்கு அழைத்து உதவி கோர அவர் முன்வந்துள்ளார்.
இதனையடுத்து தொற்றுநோய்களைக் கையாள விசேஷமாக பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஒன்றை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த பெண் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து மாயமாகும் முன்னர் அவரின் தொண்டையில் இருந்து மருத்துவ சோதனைகளுக்கான மாதிரி எடுக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள அவசர சூழலை முன்னிட்டு உரிய சோதனைகளுக்கான வியன்னா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் இதுவரை 14 பேருக்கு கொரோனா வியாதி பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo