வீதிச்சுவர்களை அழகுப்படுத்தியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
நாட்டை அழகுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீதிச் சுவர்களின் மீது சித்திரங்களை வரைந்த இளைஞர்களை பாராட்டும் முகமாக விருது வழங்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் மற்றும் வன பரிபாலன அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதற்கான விண்ணப்பபடிவங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை, நாளை முதல் விநியோகிக்கவுள்ளது.
அத்துடன் விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை கலை வேலைப்பாடுகளின் புகைப்படங்களுடன் இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் பத்தரமுல்ல, ரொபேர்ட் குணவர்த்த மாவத்தையிலுள்ள சொபாதஹம் பியசவில் அமைந்துள்ள அமைச்சில் சமர்ப்பிக்குமாறு அறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo