ரித்திகா சிங்கின் கணவர் இவரைப்போலத்தான் இருக்கவேண்டுமாம்!!
இறுதி சுற்று படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே பாக்சர் என்பதால் அந்த படத்தில் அவர் கச்சிதமாக பொருந்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரித்திகா நடித்துள்ள ஓ மை கடவுளே படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது வருக்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசியுள்ளார்.
ஓ மை கடவுளே படத்தில் தன்னுடைய நடித்த அசோக் செல்வன் போலத்தான் ஒரு கணவர் வேண்டும் என கூறியுள்ளார் அவர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo