பகிடிவதை காரணமாக வெளியேறிய மாணவர்களுக்கு அரசாங்கம் அழைப்பு!!
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறித்த நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நியமிக்கப்பட்ட பகிடிவதை குறித்து ஆராயும் குழுவே மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழு தமது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பெரும்பாலான மாணவர்கள், பகிடிவதை காரணமாக தமது பல்கலைக்கழக கல்வியை இடையிலேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த மாணவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo