தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் வடமராட்சி கிழக்கு கலை பண்பாட்டுப் பேரவை இணைந்து நடாத்தும் "தமிழர் பண்பாட்டுப் பெருவிழா"
இடம் - முத்தமிழ் சனசமூக நிலையம், வேம்படி, உடுத்துறை
திகதி - 13.02.2020 வியாழக்கிழமை
நேரம் - மாலை 2.00 மணி
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்