OSLO நகரில் நேரடி போட்டியாளர் தெரிவு!

தமிழ்முரசத்தின் செல்லக்குயில் வானம்பாடிகள் திரையிசைப் போட்டிகள் இவ்வருடத்துடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அதனை கொண்டாடும் விதமாக இம்முறை இப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் OSLO நகரில் நேரடியாக நடைபெறவுள்ளது.

ஆகவே, பாடும் ஆர்வம் கொண்ட உறவுகளே, உங்களது பெயரை உடனடியாக எமது இணையத்தில் பதிவு செய்துகொண்டு உடனே தயாராகிக்கொள்ளுங்கள்...!! 
Blogger இயக்குவது.