சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் சீரியல் நடிகருக்கு திருமணம்!!

பிரபல தொலைக்காட்சியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியல் அண்மையில் ஆரம்பித்தது.


மக்களின் மத்தியில் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம். இப்படி சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதன் நாயகனுக்கு திடீர் திருமணம் முடிந்துள்ளது.

வயலூர் கோவிலில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால் மணப்பெண் யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

இதோ திருமண பந்தத்தில் இணைந்துள்ள அழகிய ஜோடியின் புகைப்படம்,
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.