உச்சநீதிமன்றம் சென்றார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.


அவரது இளைய புதல்வியான தரணி சிறிசேன சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது.

இதில் கலந்துகொள்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.