களு கங்கை நீரினை பருக வேண்டாம் - முக்கிய வேண்டுகோள்!

களு கங்கை மூலம் விநியோகிக்கப்படும் நீரினை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வாதுவ , களுத்துறை , பேருவளை, பயாகல, அலுத்கம ஆகிய பிரதேசங்களுக்கு களு கங்கை ஊடாக நீர் விநியோகிக்கப்படுகிறது.

களுகங்கை நீருடன் கடல் கலந்துள்ளமையை அடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.