புற்று நோய்க்கு பால்மாவும் காரணம் என உறுதிப்படுத்தியது இலங்கை மருத்துவ சபை!
இலங்கையின் மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுளில் 140 பேருக்கு புற்றுநோய் ஏற்படக் காரணமாயிருந்தது இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளே என மருத்துவ சபை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
உண்மையில் பால்மா என்பது என்ன?
இது பசுவின் பாலை உலர்த்திப்பெறப்படுவது இல்லை. பண்றி புறொய்லர் போன்றவற்றின் விலங்குக் கொழுப்பும் பாம் ஓயிலும் சில செயற்கை இரசாயணங்களும் கலந்து மாவாக உலர்த்தப்பட்டு "லக்ரோஸ் "எனப்படும் வெல்லம் செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்டு கலந்த கலவை தான் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா.
நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் உண்மையான பசுப்பால் மாவை எங்களால் வாங்க முடியாது அது குறித்த சிலருக்கு நேரடியாக போய்ச்சேருகின்றது
எது சிறந்தது?
பசுப்பால், ஆட்டுப்பால் போன்றவற்றை உள்ளூரில் வாங்கிப் பயன்படுத்துங்கள். அவை மிகுந்த சத்து உடையவை, பக்கவிளைவு அற்றவை.