மீண்டும் திரையுலகில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக்!!

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமாக கதாநாயனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.



இதன்பின் பல படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார். இவர் திரையுலகில் 125 படத்திற்கும் பெறப்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவிற்கு தனுஷுக்கு வில்லனாக அனேகன் படத்தில் நடித்தார். இதன்பின் மீண்டும் சூர்யா நடித்து வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நீண்ட நாட்கள் கழித்து கதாநாயகனாக மீண்டும் திரையுலகில் கால் பதித்துள்ளார் கார்த்திக். மேலும் இப்படத்திற்கு தீ இவன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.