CAA எதிர்ப்பு போராட்டகாரர்களுக்கு ஜாமீன்

கர்நாடகாவில் நடந்த CAAஎதிர்ப்புப் போராட்டத்தில் ஆயுதங்களோடு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக 22 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது,
அந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும்,
உண்மையற்றவை என்றும்,

அதே சமயம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கல் எறிவது நிரூபிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
Blogger இயக்குவது.