திருகோணமலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!!

திருகோணமலை- தம்பலகாமம், பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், தம்பலகாமம்-10ம் கொலனியைச் சேர்ந்த முகம்மட் றிபாஸ் (48வயது) என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.