இந்தியாவுக்கு பயணம் செய்கிறார் ரணில்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கின்றார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் தலைமையில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியின் சின்னம் தொடர்பில் நெருக்கடி வலுத்திருக்கும் நிலையில் அவர் மூன்று நாள் பயணமாக இந்தியா செல்லவுள்ளார்.
அங்கு பெங்களூரில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் கலந்து கொள்ளும் ரணில், இம்முறையும் இந்தியா சென்று பங்கேற்கவுள்ளார்.
மேலும் இந்த மாநாட்டில் இந்திய குடியரசு தலைவர் மற்றும் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo