நாயாற்றில் பாய்ந்தது இராணுவ வாகனம்

முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் இராணுவத்தினுடைய வாகனமொன்று இன்று (21) காலை வேகக் கட்டுப்பாட்டை மீறி நாயாறு களப்பினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொக்கிளாய் – முல்லைத்தீவு வீதியினால் பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.