பந்து வீசத்தாமதமாகியதால் அபராதம்

பந்து வீசத்தாமதமாகியதால் அபராதம்!

இன்று நடைபெற்ற சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் (22) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் அவ்வணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது.
Blogger இயக்குவது.