கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு!
கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உலகநாடுகள் திணறி வருகின்றன.
இதற்கிடையில், உலக சுகாதார ஸ்தாபனமும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றினை கட்டுப்படுத்த பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என உலக சுகாதார ஸ்தாபத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
சீனாவிற்கு வெளியே கொரோனோ வைரஸ் பாதிப்பு என்பது சிறியளவிலானதாக காணப்பட்டாலும், இது பரவும் விதம் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு போன்ற தெளிவான நோய் தொற்று தொடர்புகள் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo