மகாஜனா - ஸ்கந்தா மோதும் வீரர்களின் போர் துடுப்பாட்டம் 2020

மகாஜனக் கல்லூரிக்கும் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கும் இடையே வருடாவருடம் நடைபெறும் பெரும் துடுப்பாட்ட போட்டியான வீரர்களின் போர் 2020 இவ்வருடம் மகாஜனா மைதானத்தில் 28,29/02/2020 வெள்ளி, சனி ஆகிய இருதினங்களும் காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்வருடம் நடைபெறவிருப்பது 20 ஆவது போட்டியாகும்.
        இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்கள் அணிகள் மோதும் “நண்பர்களின் போர்” துடுப்பாட்டம் மறுநாள் 01/03/2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணிக்கு T/20 போட்டியாக நடைபெறவுள்ளது. இது 18 ஆவது போட்டியாகும்.
Blogger இயக்குவது.