துருக்கி-ஈரான் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்!!

துருக்கியின் வான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கி-ஈரான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் சுமார் 43 கிராமங்கள் பாதிக்கப்பட்டன என்றும் சேத மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.