புகையிரதப் பயணத்தில் தாமதம்!!
பொல்கஹவெல மற்றும் அலவ்வ இடையிலான ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கஹவெல மற்றும் அலவ்வ பகுதிகளுக்கு இடையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) காலை தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனால் பொல்கஹவெல மற்றும் அலவ்வ இடையிலான ரயில் பயணத்தில் 7 – 8 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் ரயில் சேவையை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo