வலிமை படத்தின் பெயர் மாறுகிறதா??

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் பெயர் மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
 இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. முக்கியமான ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படப்பிடிப்பு சில நாட்களாக நினைத்து வைக்கப்பட்டது.

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் பெயர் மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. முக்கியமான ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படப்பிடிப்பு சில நாட்களாக
நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் மற்றொரு தரப்பினரோ தயாரிப்பாளர் போனி கபூருக்கு பணப் பிரச்சினைகள் இருப்பதனால்தான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அடுத்தடுத்து இது போன்ற பல பிரச்சினைகள் உருவாகி படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போவதற்கு படத்தின் தலைப்பு தான் காரணம் என என படக்குழுவினர் கருதுகின்றனர்.

இதனால் வலிமை என்ற தலைப்புக்கு பதிலாக வேறு ஏதேனும் ஒரு தலைப்பு வைக்கலாம் என யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறதுஇது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை தற்போது இந்த செய்தி வைரலாகிவருகிறது . அதில் ஒரு சிலர் இது முற்றிலும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம் என கூறிவருகிறார்கள் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகும் வரை காத்திருபோம் .
Blogger இயக்குவது.