மகா விஷ்ணு தேவஸ்தான ஆலய நுழைவாயில் வளைவு திறப்பு விழா
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான ஆலய நுழைவாயில் வளைவு திறப்பு விழா
26.02.202 0 இன்று காலை 8மணியளவில் ஆலய தலைவர் p.சுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சாள்ஸ் நிர்மலநாதன்,சிறப்பு விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் மோகன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான உத்தரியநாதன்,பார்த்தீபன்,கலாசார உத்தியோகத்தர் திரு.பிரதீபன், ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான ஆரம்ப கால ஆலய பூசகர் செவ்வந்தி கந்தசாமி மற்றும் இவர்களுடன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.